Published On 2023-01-19 07:02 IST | Update On 2023-01-19 07:03:00 IST
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.