Published On 2022-10-09 09:37 IST | Update On 2022-10-09 09:38:00 IST
நிம்மதி குறையும் நாள். நிச்சயித்த காரியம் ஒன்றில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்ப வரும்.