Published On 2023-09-18 09:09 IST | Update On 2023-09-18 09:09:00 IST
பிரச்சினையிலிருந்து விடுபடும்நாள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகைவரவு திருப்தி தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அகலும்.