Published On 2023-05-27 06:03 IST | Update On 2023-05-27 06:03:00 IST
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடி அதிகரிக்கும்.