மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 9 பிப்ரவரி 2026

Published On 2026-02-09 05:51 IST   |   Update On 2026-02-09 05:52:00 IST

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

Similar News