மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2025

Published On 2025-12-16 07:29 IST   |   Update On 2025-12-16 07:31:00 IST

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபார விரோதம் அகலும். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.

Similar News