மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2023-01-27 07:08 IST   |   Update On 2023-01-27 07:08:00 IST

பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்களைச் செய்வீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.

Similar News