மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2022-12-28 09:19 IST   |   Update On 2022-12-28 09:19:00 IST

பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. உடல்நலம் சீராகும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நன்றிக்குரியவர்களாக நடந்து கொள்வர்.

Similar News