கடகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2025-05-03 05:48 IST   |   Update On 2025-05-03 05:48:00 IST

காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

Similar News