கடகம்

இன்றைய ராசி பலன்

Published On 2022-08-03 01:53 GMT   |   Update On 2022-08-03 01:53 GMT

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Similar News