கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 27 பிப்ரவரி 2026

Published On 2026-02-27 05:35 IST   |   Update On 2026-02-27 05:36:00 IST

ஆன்மிக பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். கனிவாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

Similar News