கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

Published On 2026-02-18 05:39 IST   |   Update On 2026-02-18 05:40:00 IST

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

Similar News