கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 9 பிப்ரவரி 2026

Published On 2026-02-09 05:52 IST   |   Update On 2026-02-09 05:53:00 IST

முன்னேற்றம் கூடும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

Similar News