ஆன்மிக களஞ்சியம்

ராகு பகவான்

Published On 2023-12-16 18:12 IST   |   Update On 2023-12-16 18:12:00 IST
  • காசிபரின் மகன் விப்ரசித் எனும் அசுரனுக்கும் தட்சனின் மகள் சிம்மிகை எனும் அசுர மாதுவிற்கும் பிறந்தவன் ராகு.
  • இவனுக்கு சிம்கி எனும் மனைவியும் உண்டு.

காசிபரின் மகன் விப்ரசித் எனும் அசுரனுக்கும் தட்சனின் மகள் சிம்மிகை எனும் அசுர மாதுவிற்கும் பிறந்தவன் ராகு.

இவனுக்கு சிம்கி எனும் மனைவியும் உண்டு.

பார்கடலில் தோன்றிய அமிர்தத்தை முறை தவறி உண்டான் இவன்.

இதற்காக திருமாலால் இவன் தண்டிக்கப்பட்டான்.

பிறகு சிவபெருமானை வழிபட்டு சாயாக்கிரக பதத்தைப் பெற்றான்.

ராகு வழிபட்ட சிவாலயங்கள்:

திருப்பாம்புரம்,

திருநாகேஸ்வரம்,

சீர்காழி,

திருக்காளத்தி

Tags:    

Similar News