என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தில்லை நாதனுடன் கலந்த திருமூலர்
- இது சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது.
- திருமூலர் சிவபெருமானை போற்றப் பாடியருளிய திருமந்திரம், வேத ஆதமங்களின் சாரம்.
திருமூல நாயனார் பரம் பொருளாகிய சிவபெருமானை போற்றப் பாடியருளிய திருமந்திரம், வேத ஆதமங்களின் சாரம்.
இது பாசுரம் தவிர்த்து ஒன்பது தந்திரங்களாக அமைந்துள்ளது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக தெய்வீக ஆற்றலுடன் விளங்குவது இந்தத் திருமந்திரம்.
இது சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் அனைத்திற்கும் முற்பட்டது.
இந்த மூவாயிரம் திருமந்திரப் பாடல்களையும் அதிகாலையில் எழுந்து அவற்றின் பொருள் உணர்ந்து ஓதுவோர், பிறவிப் பாசம் நீங்கி இறைவனை அடைவர் என்பது திருமூலரின் திருவாக்கு.
இவ்வாறு, உலகோர் உய்யும் பொருட்டுத் திருமந்திர மாலையை அருளியபின் திருமூலர் சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்து விட்டார்.
Next Story






