iFLICKS தொடர்புக்கு: 8754422764

போதைப் பொருள் கடத்தல்: ஈரானில் தூக்கு தண்டனையை குறைக்க சட்ட திருத்தம்

ஈரானில் தூக்கு தண்டனையை குறைக்க சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விவாதத்துக்கு பின் அது நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 14, 2017 11:54

பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பர்கினா பாசோ நாட்டின் உணவு விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 14, 2017 08:29

ஆப்கானிஸ்தானில் நடந்த வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் உயிரிழந்தனர். இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

ஆகஸ்ட் 14, 2017 08:03

பாகிஸ்தான்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் தொகுதியில் களமிறங்கும் ஹபீஸ் சையது கட்சி

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது தொடங்கியுள்ள கட்சி போட்டியிடுகிறது.

ஆகஸ்ட் 14, 2017 06:11

வடகொரியா உடன் அணு ஆயுதப்போருக்கான உடனடி காரணங்கள் இல்லை - சி.ஐ.ஏ இயக்குநர்

வடகொரியா உடன் அணு ஆயுதப்போருக்கான உடனடி காரணங்கள் இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குநர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 14, 2017 00:39

பாகிஸ்தானில் நாளை சுதந்திர தின விழா : ஏற்பாடுகள் தீவிரம்

பாகிஸ்தானில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகளில் அந்நாட்டு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

ஆகஸ்ட் 13, 2017 19:07

நேபாளம்: மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு - 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பு

நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து சுற்றுலா சென்ற சுமார் 200 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 13, 2017 19:06

அமெரிக்காவுக்கு செக்: ஈரானின் ஏவுகணை ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க பாராளுமன்றம் ஒப்புதல்

ஈரான் மீது தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டும் வகையில் ஏவுகணை ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகஸ்ட் 13, 2017 18:17

இலங்கையில் அனுமதியின்றி தங்கியதாக மூன்று தமிழர்கள் கைது

இலங்கையில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 13, 2017 15:43

உலகின் மிக வயதான மனிதர் 114-வது வயதில் மரணம்

உலகின் மிக வயதான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டல் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

ஆகஸ்ட் 13, 2017 11:39

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது.

ஆகஸ்ட் 13, 2017 10:44

ஏமனில் ஹெலிகாப்டர் விபத்து: 4 ராணுவ வீரர்கள் பலி

ஏமன் நாட்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 13, 2017 09:18

அமெரிக்கா: விர்ஜினியா மாகாணத்தில் இரு தரப்பினரிடையே மோதலில் 3 பேர் பலி - அவரசநிலை பிரகடனம்

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் இரு தரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலியானதை தொடர்ந்து அங்கு அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13, 2017 06:12

புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உண்டு: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம்

வெனிசுலாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 13, 2017 05:32

நேபாளத்தில் மழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

நேபாள நாட்டில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 13, 2017 04:16

வடகொரிய விவகாரம்: ‘நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம்’ என டிரம்புக்கு சீன அதிபர் அறிவுறுத்தல்

வடகொரிய விவகாரத்தில் நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 13, 2017 04:03

சர்வதேச போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய ராணுவ பீரங்கிகள் பாதியிலேயே பழுது

ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச ராணுவ பீரங்கிகளுக்கான போட்டியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியா சார்பில் பங்கேற்ற இரு பீரங்கிகள் பாதியிலேயே பழுதாகி நின்றது.

ஆகஸ்ட் 13, 2017 03:11

சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் தமிழருக்கு 6 மாதம் சிறை

சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் தமிழருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி இம்ரான் அப்துல் ஹமித் உத்தரவிட்டார்.

ஆகஸ்ட் 13, 2017 01:39

பாகிஸ்தான்: பலூச்சிஸ்தான் மாகணத்தில் பயங்கர குண்டுவெடிப்பு - 17 பேர் உடல்சிதறி பலி

பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 17 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் 13, 2017 00:59

பாகிஸ்தான் சுதந்திர விழாவில் பங்கேற்கும் சீனாவின் துணை பிரதமர்

பாகிஸ்தானின் சுதந்திர தின விழாவில் சீனாவின் துணை பிரதமர் வாங் யாங் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 13, 2017 00:26

சீன தலைநகரில் இடி மின்னலுடன் தொடர் மழை: 360 விமானங்கள் ரத்து

சீனாவில் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை பெய்து வருவதால் இன்று 360 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 12, 2017 20:34

5

ஆசிரியரின் தேர்வுகள்...