iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News

மெல்லிய புருவத்தை அடர்த்தியாக்க இயற்கை வழிகள்

சிலருக்கு புருவங்களில் முடி குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இயற்கை வழிகளை பின்பற்றி மெல்லிய புருவத்தை அடர்த்தியாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

செப்டம்பர் 28, 2017 13:27

பெண்களுக்கு கச்சித அமைப்புடன் கம்பீர தோற்றம் தரும் கவுன்கள்

நவநாகரீக ஆடைகளை விரும்பி அணியும் பெண்கள் தற்போது கவுன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இந்திய பேஷன் கலாசாரத்தில் கவுன் என்ற பெண்களின் ஆடை தற்போது பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

செப்டம்பர் 27, 2017 09:43

சருமத்திற்கு அழகை தரும் ரெட் ஒயின் ஃபேஷியல்

எல்லா நற்பலனும் சேர்ந்து ரெட் ஒயின் பேஷியலை சரும பொலிவிற்கு சிறந்த தீர்வாக காட்டுகின்றன. சருமத்தை இறுக்கமான வைக்க உதவுவதால் வயது முதிர்வு தடுக்கப்படுகிறது.

செப்டம்பர் 26, 2017 15:01

ஆரோக்கியமான கூந்தலை பெறுவது எப்படி?

ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் 25, 2017 10:12

அற்புதமான வேலைபாடுகள் நிறைந்த பெரிய ஒற்றை வளையல்கள்

விருப்பமும், ஆர்வமும் நிறைந்த நகையாய் தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன.

செப்டம்பர் 23, 2017 11:40

கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவில் போக்கும் எளிய குறிப்புகள்

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

செப்டம்பர் 22, 2017 13:28

கூந்தல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் உணவுகள்

தினமுமே சில உணவுகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளப் பழகினால் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்கலாம்.

செப்டம்பர் 21, 2017 12:16

ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமா?

ஒட்டுமொத்த கூந்தலையும் ஹேர் கலரிங் செய்து கொள்ளுவதா அல்லது ஹைலைட் மட்டும் செய்து கொள்ளுவதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

செப்டம்பர் 20, 2017 14:38

முகப்பரு, சரும பிரச்சனைகளை போக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லியை உங்களது சமையலை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி உங்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் 19, 2017 09:39

பெண்களுக்கு புளி தரும் அழகு

புளியை பயன்படுத்தி முகத்திற்கு பொலிவையும், புத்துணர்ச்சியையும் ஊட்டலாம். முகத்தில் வடுக்கள், தோல் திட்டுக்களால் அவதிப்படுபவர்களுக்கு புளி சிறந்த பலனை கொடுக்கும்.

செப்டம்பர் 18, 2017 11:36

பெண்களே தேவையற்ற முடியை நீக்கும்போது கவனிக்க வேண்டியவை

பெண்கள் தங்கள் மேனியில் வளரும் முடிகளை நீக்க ஷ்சேவிங், வேக்சிங் அல்லது த்ரட்டிங் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் அதன் விளைவு என்னவென்று தெரிந்து கொள்வது நல்லது.

செப்டம்பர் 14, 2017 12:25

தலைக்கு ஷாம்புவை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்

அதிக வீரியமில்லாத ஷாம்பு, கண்டிஷ்னரும் சேர்த்து இருக்கிறது என்று தேடித்தேடி வாங்கினாலும் அதனை பயன்படுத்தும் முறை என்று ஒன்று இருக்கிறது.

செப்டம்பர் 13, 2017 12:11

30 வயதை கடந்த பெண்கள் அழகை பராமரிக்க வழிமுறைகள்

30 வயதை கடந்த பெண்கள் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் சருமம் பொலிவிழந்து முதுமையான தோற்றம் எட்டிப்பார்க்க வழிவகுத்துவிடும்.

செப்டம்பர் 12, 2017 11:37

எளிய வழியில் கழுத்து சுருக்கங்களை போக்குவது எப்படி?

பெரும்பாலான பெண்கள் முகத்தில் சுருக்கம் வராமல் இருப்பதற்காக காண்பிக்கும் அக்கறையை கழுத்து பகுதியில் ஏற்படும் சுருக்கங்கள் மீது காட்டுவதில்லை.

செப்டம்பர் 11, 2017 11:29

முகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க

நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

செப்டம்பர் 09, 2017 11:32

ஸ்டைலிஷாக தெரிய பெண்கள் செய்ய வேண்டியவை

ஸ்டைலிஷாக ட்ரெண்டியாகவும் தெரிய வேண்டும் அதே சமயம் அழகிலும் மாற்றுக் குறையக் கூடாது என்று நினைக்கும் பெண்கள் கீழே கூறப்பட்டிருக்கும் விதிகளை பின்பற்ற வேண்டும்.

செப்டம்பர் 08, 2017 14:37

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?

தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா என்பதை பற்றி பார்க்கலாம்.

செப்டம்பர் 07, 2017 13:40

எண்ணெய் சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்

முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்.

செப்டம்பர் 06, 2017 13:36

பட்ஜெட்டிற்குள்ளான அழகு குறிப்புகள்

வீட்டிலேயே தயாரிக்கப்படும் பட்ஜெட்டுக்குள்ளான அழகு பராமரிப்பு டிப்ஸ்கள், பணப் பற்றாக்குறை காலங்களில், மிகவும் நல்லது.

செப்டம்பர் 05, 2017 14:27

கன்னத்தில் உருவாக்கலாம் கவர்ச்சிக் குழி

உண்மையில் பெண்கள் சிரிக்கும்போது அவர்களது கன்னங்களில் குழி விழுந்தால், அது ஒரு பேரழகுதான்! இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் 04, 2017 11:27

மோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு

பூஞ்சை தொற்றால் உருவாகும் பொடுகை இயற்கை முறையில் வெங்காயச்சாறை பயன்படுத்தி எப்படி போக்கலாம் என்று விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் 02, 2017 10:08

5