என் மலர்tooltip icon
    < Back
    Aalavandhan
    Aalavandhan

    ஆளவந்தான்

    இயக்குனர்: சுரேஷ் கிருஷ்ணா
    வெளியீட்டு தேதி:2023-12-08
    Points:15

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை615
    Point15
    கரு

    ஆளவந்தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    விமர்சனம்

    இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. இந்த படத்திற்கு கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்தார்.



    இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாக நஷ்டத்தை சந்தித்தது.


    இதைத்தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் 50 நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டு வெளியானது. தமிழகத்தில் பல படங்கள் இந்த தேதியில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டாலும் ‘ஆளவந்தான்’ திரைப்படத்திற்கான ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×