ப்ரதீப் குமார் தயாரிப்பில் ப்ரசாத் ராமர் இயக்கத்தில் மார்ச் 8 ஆம் தேதி வெளிவந்த படம் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ . இப்படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் செந்தூர் பாண்டியன். இப்படத்தில் ரவிச்சந்திரன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.