என் மலர்tooltip icon

    தவெக மாநாடு - ராம்ப் வாக் தடுப்புகளில் கிரீஸ்... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

    தவெக மாநாடு - ராம்ப் வாக் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி தீவிரம்

    தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் விஜய் ராம்ப் வாக் செல்லும் பகுதி தடுப்புகளில் கிரீஸ் தடவப்படுகின்றன. விஜய் ராம்ப் வாக் செல்லும் போது தடுப்புகளில் ஏறி த ரசிகர்கள் அத்துமீறுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×