என் மலர்
விஜய் படம் பொறித்த டி-சர்ட் அணிந்து மதுரை ... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
விஜய் படம் பொறித்த டி-சர்ட் அணிந்து மதுரை மாநகரில் உலா வந்த த.வெ.க. தொண்டர்கள்
த.வெ.க. மாநாட்டிற்கு வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் தொண்டர்கள் அனைவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில், விஜய் படம் பொறித்த டி-சர்ட்டுகளை அணிந்திருந்தனர். இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலம் அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு இருந்தன.
Next Story






