என் மலர்tooltip icon

    விஜய் பெயரில் அர்ச்சனை-வழிபாடு த.வெ.க. மாநாட்டில்... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

    விஜய் பெயரில் அர்ச்சனை-வழிபாடு

    த.வெ.க. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்து சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களில் பெரும்பாலானோர் மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம், பாண்டி கோவில் ஆகியவற்றில் வழிபாடு செய்த பக்தர்கள் த.வெ.க. மாநாடு வெற்றி பெறவும், 2026 தேர்தலில் அவர் வெற்றி பெற்று முதலமைச்சராக வரவேண்டும் என்று கூறி விஜய் பெயரில் அர்ச்சனை செய்தனர்

    Next Story
    ×