என் மலர்tooltip icon

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி பயணம்?

    முதலீடுகளை ஈர்ப்பதற்காக இம்மாத இறுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 10 நாள் பயணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    Next Story
    ×