என் மலர்
இலங்கை அணி 55 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால்... ... லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா
இலங்கை அணி 55 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.
Next Story






