என் மலர்

வாக்கு திருட்டு விவகாரத்தை வீடு வீடாக கொண்டு செல்ல... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...
வாக்கு திருட்டு விவகாரத்தை வீடு வீடாக கொண்டு செல்ல ராகுல் காந்தி 16 நாட்கள் பேரணி மேற்கொள்ள இருக்கிறார். இதில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்பார்கள் என அறிவிப்பு. வாக்கு எங்கள் அதிகாரம் என்ற கோஷத்துடன் பேரணி மேற்கொள்கிறார்.
Next Story






