என் மலர்tooltip icon

    முகமது சமி பந்து வீச்சில் அசலங்கா 24 பந்துகள்... ... லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா

    முகமது சமி பந்து வீச்சில் அசலங்கா 24 பந்துகள் சந்தித்து 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹேமந்தா முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

    Next Story
    ×