என் மலர்tooltip icon

    கன்னி

    இன்றைய ராசிபலன்- 26 அக்டோபர் 2025

    காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமையைச் சரிவரச் செய்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.

    ×