என் மலர்tooltip icon

    மேஷம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற பணிமீதியும் தொடரும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். தொழில் ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    ×