என் மலர்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வியாபாரப் போட்டிகள் அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.






