* 'Make in India'-வால் எந்தவொரு கூடுதல் எழுச்சியும் ஏற்படவில்லை!
* சர்வதேச சந்தையில் இந்தியாவை முன்னிறுத்த மோடி அரசு முற்றிலும் தவறிவிட்டது!
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் புதிய சாதனை - ரூ.50,000 கோடி முதலீடு ஈர்ப்பு
* முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சாதனை படைத்தது மத்திய தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தரவுப்படி தெரிய வந்துள்ளது.
* தமிழ்நாடு 2025-26-ம் நிதியாண்டில் 2.7 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு ஈர்ப்பானது நடப்பு நிதியாண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது.
GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
* தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
நான் என்ன செய்தாலும் விமர்சிக்கிறார்கள்...!- 'ஹேர் கட்' விமர்சனம் குறித்து மேயர் பிரியா காட்டம்
* என்னை குறித்த விஷயத்தை விமர்சிப்போரிடையே பெண்ணியவாதிகள் மறைந்துவிடுகிறார்கள்.
* அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்கு தகுதியற்றவரோ இல்லை.
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணி
* தொடர்ந்து இந்திய அணி மூன்று புள்ளிகளை இழந்து 10-11 என்ற கணக்கில் செட்டை பறிகொடுத்தது.
* இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, தோல்வியைத் தழுவியது.
இன்றைக்கு அதிமுகவுக்கு வந்த நிலைமை 2 ஆண்டில் திமுகவுக்கு வரும்..!- அமைச்சர் நிர்மல்குமார்
* தமிழகத்திற்கு தேவைப்படும் நேரத்தில் முதல் ஆளாக பாஜகவை தவெக எதிர்க்கும்.
* தவெகவினர் யாருமே எந்த பவர் சென்டரும் வைத்திருக்கவில்லை, ஈகோவில் தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகிறார்.
மதுராந்தகம் தொகுதி பிரச்சனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் விஜய்
* கடல் போல் காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படவில்லை.
* விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கடந்த ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் 111 எம்பி., எம்எல்ஏக்கள் கட்சித் தாவல்- நாகாலாந்தில் மட்டும் 32 பேர்!
* நாகாலாந்து மாநிலத்தில் மட்டும் 32 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினர்.
* கட்சி தாவல், மக்களவை சபாநாயகரின் விசாரணையில் உள்ளது.
மின் கணக்கீட்டுக்கு நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல் தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி கேள்வி
* சமூகநீதி தான் தங்களின் உயிர்மூச்சுக் கொள்கை என்று முதலமைச்சர் விஜய் அவர்களும், தவெகவும் திரும்பப் திரும்ப கூறி வருகின்றன.
* தவெக தலைமையிலான அரசு, சமூக நீதியைக் காக்கும் அரசு என்பதை செயல்பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
வேலைநிறுத்தம் எதிரொலி: நாளை வங்கிகள் செயல்படும் - ஏ.டி.எம்.களில் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்
* சனிக்கிழமை வேலை நாளை முற்றிலும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
* ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
ஜெம் வீரமணிக்கு தி.மு.க. வக்காலத்து வாங்கவில்லை - துரைமுருகன்
* த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் எதை பேசுவது என தெரியவில்லை.
* 2 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
* கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்த பகுதி நீரில் மூழ்கியது.
* கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு, சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு: மாரத்தானில் 44 ஆண்டுக்கு பிறகு வெள்ளி-புதிய வரலாறு படைத்த சாவன் பர்வால்
* தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கமாகும்.
* சாவன் பர்வால் பந்தய தூரத்தை 2 மணி 11.37 நிமிட நேரத்தில் கடந்தார்.
ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணிக்கு மேலும் ஒரு வெள்ளி
* துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு இதுவரை 11 பதக்கம் பெற்றுள்ளது.
* இந்தியா இதுவரை 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என 27 பதக்கம் பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டில் 4வது தங்கம்: கபடியில் ஆண்கள் அணி சாதனை
* இந்திய பெண்கள் அணியும் கபடிப் போட்டியில் தங்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
* ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கம் கிடைத்தது.
திமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம்- உதயநிதி ஸ்டாலின்
*தாராபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
*தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு பிரதிபலனாக 'சோஃபா டெலிவரி' , எம்எல்ஏக்களுக்கு பெட்டிகள் வழங்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
ஆசிய விளையாட்டு: 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்ற இந்தியா
* பிராச்சி சவுத்ரி 53.21 நொடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
* மற்றொரு வீராங்கனையான கிரண் பாஹல் 53.41 நொடிகள் ஓடி 5வது இடம் பிடித்தார்.