ஷாட்ஸ்
புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய பாராளுமன்றத்திற்குள் சென்ற அவர், மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார். பாராளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.