செய்திகள்
சாலை விபத்து

மதுராந்தகம் அருகே சோகம் - லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி

Published On 2021-02-09 06:11 IST   |   Update On 2021-02-09 06:11:00 IST
மதுராந்தகம் அருகே லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே லாரி மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற படாளம் போலீசார் விபத்தில் சிக்கி பலியானோர் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News