கிசுகிசு
கிசுகிசு

நோ சொல்லும் நடிகை

Update: 2022-03-26 18:30 GMT
முன்னணி நடிகை ஒருவர், வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, தற்போது பாலிவுட் படத்தில் நடித்து வருகிறாராம். இவருடைய சம்பளம் தற்போது இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கிறதாம். பாலிவுட் படத்திற்கு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடிகை முடிவு செய்து இருக்கிறாராம்.

இதனால், பல பட வாய்ப்புகளை மறுத்து வருகிறாராம். குறிப்பாக வெளி நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாராம். சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
Tags:    

Similar News