கிசுகிசு
கிசுகிசு

நடிகருடன் இணைந்து வாழ்ந்த நடிகை

Published On 2022-03-17 23:47 IST   |   Update On 2022-03-17 23:47:00 IST
இளம் நடிகை ஒருவர் நடிகருடன் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாராம்.
தமிழ் சினிமாவில் லவ்வான படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், இளம் கதாநாயகனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் ஒரு வருடமாக சேர்ந்து வாழ்ந்து வந்தாராம். இந்த விஷயம் பலருக்கும் தெரிந்து நடிகையை தொடர்பு கொண்டு உண்மையா என்று கேட்க ஆரம்பித்தார்களாம்.

ஆனால், நடிகை இதற்கு பதிலாக கிசு கிசு பாணியில் பதில் சொன்னாராம். ‘‘அவர் இரண்டு பெயர்களை கொண்ட இளம் கதாநாயகன்’’ என்று கண் சிமிட்டியபடி சிரித்துக் கொண்டே சொன்னாராம் நடிகை.

Similar News