கிசுகிசு
கிசுகிசு

மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை

Published On 2022-03-10 23:41 IST   |   Update On 2022-03-10 23:41:00 IST
தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், மன அழுத்தத்தில் இருந்து வருகிறாராம்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபமான நடிகை, கடைசியாக தமிழில் சங்க தலைவர் நடிகருடன் சேர்ந்து நடித்து இருந்தாராம். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். அதன்பின் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்திய நடிகை, கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து உடை எடை கூடியதாம்.

உடல் நிலை சரியான நிலையில், கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் தோற்றத்தை மெருகேற்றி வருகிறாராம். ஆனால், நடிகை பல பட வாய்ப்புகளை இழந்து இருக்கிறாராம். பலரிடம் பட வாய்ப்பு கேட்டும் கொடுக்க மறுக்கிறார்களாம். இதனால், நடிகை மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.

Similar News