தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ஒருவர், இயக்குனரை நம்பி ஏமாந்து விட்டாராம்.
நடிகையை ஏமாற்றிய இயக்குனர்
பதிவு: ஜனவரி 19, 2022 22:27 IST
கிசுகிசு
தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்ற நடிகை, அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம். மேலும் அந்த படத்தின் இயக்குனர் வேறொரு படம் இயக்குவார் அதில் நடிக்கலாம் என்று காத்துக் கொண்டு இருந்தாராம்.
ஆனால், இயக்குனர் இதுவரைக்கும் எந்த படத்தையும் இயக்கவில்லையாம். அவரை நம்பி சில வருடங்களையும், பல படங்களையும் இழந்துவிட்டதாக நடிகை புலம்பி வருகிறாராம். இதற்கு மேல் அவரை நம்பக்கூடாது என முடிவெடுத்த நடிகை, தற்போது தீவிரமாக பட வாய்ப்பு தேடி வருகிறாராம்.
Related Tags :