தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், நடிகருடன் வாழ்ந்து வருகிறாராம்.
நடிகருடன் ஒரே வீட்டில் வாழும் இளம் நடிகை
பதிவு: ஜனவரி 10, 2022 17:48 IST
கிசுகிசு
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவருக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதாம். நடிகை நடித்த இரண்டு படங்களின் கதாநாயகர்கள் முன்னணி நடிகர்கள் என்பதால், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டாராம். தற்போது நடிகை தன்னுடன் நடித்த நடிகருடன் லிவ்விங்டூகெதர் என்று வாழ்ந்து வருகிறாராம்.
இது பல நாட்களாக நடக்க, இந்த விஷயம் தற்போது பலருக்கும் தெரிய வந்துவிட்டதாம். இதனால், நடிகரை வெளிப்படையாக திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று நடிகை முடிவு செய்து இருக்கிறாராம்.
Related Tags :