கிசுகிசு
கிசுகிசு

வில்லனாக நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகர்

Published On 2022-01-06 10:25 GMT   |   Update On 2022-01-06 10:25 GMT
தமிழில் இயக்குனராக இருந்து தற்போது வில்லனாக மாறி இருப்பவர் சம்பளமாக கோடி கணக்கில் பணம் கேட்கிறாராம்.
பல படங்களை இயக்கிய நடிகர், நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாராம். இவரது நடிப்பு ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்ச நாள் ஓரங்கட்டப்பட்டாராம். அதன்பின் ஹீரோவாக இல்லாமல் வில்லனாக நடித்தாராம். இவருடைய வில்லத்தனம், ரசிகர்களை கவர்ந்திருப்பதால் தொடர்ந்து வில்லன் வேடங்கள் நடிகரை தேடி வருகிறதாம்.

நடிகரும் கதை கேட்டு உடனே ஒப்புக் கொள்கிறாராம். ஹீரோவுக்கு நிகராக சம்பளம் கேட்கிறாராம். கதை சொல்ல போன இயக்குனர்கள் எல்லாம், அதிர்ச்சியடைந்து இருக்கிறார்களாம்.
Tags:    

Similar News