சினிமா செய்திகள்

சாக்‌ஷி அகர்வால்

null

பிக்பாஸ் உண்மையை போட்டு உடைத்த சாக்‌ஷி அகர்வால்

Update: 2022-07-01 10:53 GMT
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.
  • இவர் காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.


சாக்‌ஷி அகர்வால்

இந்நிலையில் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். எனக்கு பிக்பாஸ் ஹவுசில் இருந்து வீட்டிற்கு போகும் போது ஒரு ஏலியன் உலகில் இருந்து நிஜ உலகிற்கு வந்தது மாதிரி இருந்தது என்று அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.


Full View

Tags:    

Similar News