சினிமா செய்திகள்
ஃபெப்சி உடன் இணைந்து செயல்பட வேண்டும்- தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு
- VPF கட்டணங்களை கணிசமாக குறைக்க உடனடி முயற்சிகள் எடுக்க வேண்டும்.
- டிஜிட்டல்/ஓடிடி வியாபாரங்களில் நமது சங்கங்கள் உதவியாய் இருக்க முயற்சிக்க வேண்டும்.
ஃபெப்சி அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மலையாள சினிமா துறை போல VPF கட்டணங்களை கணிசமாக குறைக்க உடனடி முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், டிஜிட்டல்/ஓடிடி வியாபாரங்களில் நமது சங்கங்கள் உதவியாய் இருக்க தேவைப்படும் முயற்சிகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.