சினிமா செய்திகள்
மாலத்தீவில் தங்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் - வைரல் பிக்ஸ்
- நடிகை காஜல் அகர்வால் அண்மையில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தில் பார்வதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
- காஜல் அவரது பிறந்தநாளை மாலத்தீவில் அவரது தங்கை நிஷா அகர்வாலுடன் கொண்டாடினார்.
நடிகை காஜல் அகர்வால் அண்மையில் வெளியான கண்ணப்பா திரைப்படத்தில் பார்வதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் காஜல் அவரது பிறந்தநாளை மாலத்தீவில் அவரது தங்கை நிஷா அகர்வாலுடன் கொண்டாடினார். அப்போது இருவரும் நீச்சலுடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நிஷா அவரது அக்கா காஜலுக்கு கன்னத்தில் முத்தம் மிட்ட காட்சி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.