கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 22 பிப்ரவரி 2026

Published On 2026-02-22 04:09 IST   |   Update On 2026-02-22 04:10:00 IST

ஆதாயமில்லாத அலைச்சல் ஏற்படும் நாள். அரைகுறையாக வேலைகள் நிற்கலாம். பணப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.

Similar News