விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2023-01-06 07:02 IST   |   Update On 2023-01-06 07:03:00 IST

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நிதி நெருக்கடி ஏற்படும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

Similar News