மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2025

Published On 2025-11-04 07:24 IST   |   Update On 2025-11-04 07:25:00 IST

வளர்ச்சி கூடும் நாள். வராத பாக்கிகள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீடு மாற்றங்கள் ஏற்படலாம்.

Similar News