மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள்.

Published On 2022-05-19 08:33 GMT   |   Update On 2022-05-19 08:45 GMT

கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தந்தை வழி ஒத்துழைப்பால் சந்தோஷம் கூடும். நாட்டுப்பற்று மிக்கவர்களால் நன்மை ஏற்படும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள்.


Similar News