மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

Published On 2026-02-18 05:26 IST   |   Update On 2026-02-18 05:28:00 IST

நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். இடம், பூமி வாங்குவது பற்றிய ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

Similar News