Published On 2023-01-18 07:08 IST | Update On 2023-01-18 07:08:00 IST
நன்மைகள் நடைபெறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உடல்நலம் சீராகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.