ஆன்மிக களஞ்சியம்

அம்பிகை வழிபட்ட லிங்கம்

Published On 2024-04-10 16:56 IST   |   Update On 2024-04-10 16:56:00 IST
  • அழகிய காவிரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார்.
  • அம்பிகையின் திருக்கரங்களில் இருந்த நீர் லிங்கமாக மாறியது.

இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது.

ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார்.

அழகிய காவிரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார்.

அம்பிகையின் திருக்கரங்களில் இருந்த நீர் லிங்கமாக மாறியது.

அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார்.

நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News