iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • புழல் சிறையில் கைதி செந்தில் தூக்கிட்டு தற்கொலை

புழல் சிறையில் கைதி செந்தில் தூக்கிட்டு தற்கொலை

ரிலையன்ஸ் ஜியோ பிரைம்: இலவச வாய்ஸ் கால் பெற போர்ட் செய்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ஜியோ பிரைம் எனும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைக்கு உங்களது நம்பரை போர்ட் செய்வது எப்படி என பார்ப்போம்.

பிப்ரவரி 25, 2017 06:09

ஃபேஸ்புக் மூலம் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

உலகின் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16, 2017 21:45

முடக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோக்களை லாக்இன் செய்யாமல் பார்ப்பது எப்படி?

யூடியூபில் முடக்கப்பட்டுள்ள வீடியோக்களை மின்னஞ்சல் மூலம் லாக் இன் செய்யாமலேயே பார்ப்பது எப்படி? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

பிப்ரவரி 15, 2017 15:10

வாட்ஸ்அப் 'டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன்': செயல்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் வசதி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது. இதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.

பிப்ரவரி 10, 2017 13:19

தொலைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டறிவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தொலைத்து விட்டீர்களா, கவலை வேண்டாம், கூகுள் தேடல் மூலம் உங்களின் தொலைந்து போன ஸ்மார்ட்போனினை கண்டுபிடிக்க முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

பிப்ரவரி 07, 2017 17:05

பெரிய வீடியோ ஃபைல்களை விஎல்சி பிளேயர் மூலம் கம்ப்ரெஸ் செய்வது எப்படி?

விண்டோஸ் கணினிகளில் அதிகம் பேர் பயன்படுத்தும் விஎல்சி மீடியா பிளேயர் கொண்டு பெரிய வீடியோ ஃபைல்களை கம்ப்ரெஸ் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

பிப்ரவரி 06, 2017 04:30

ஸ்மார்ட்போனில் இருந்து உடனடியாக தூக்க வேண்டிய செயலிகள்

உங்களது ஸ்மார்ட்போனில் நீங்கள் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய சில செயலிகளை பற்றி இங்கு பார்ப்போம்.

ஜனவரி 28, 2017 21:55

ஸ்மார்ட்போன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்வது எப்படி?

ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இல்லாத ஸ்மார்ட்போன்களையும் வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இங்கு உங்களின் ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

ஜனவரி 27, 2017 21:18

வாட்ஸ்அப் அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி?

உங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் வாட்ஸ்அப் அழைப்புகளில் இருந்து தப்பிக்க அவற்றை பிளாக் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஜனவரி 24, 2017 20:54

ஆண்ட்ராய்டில் நீங்கள் இருக்குமிடத்தின் முகவரியை பகிர்ந்து கொள்வது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நீங்கள் இருக்கும் இடத்தின் முகவரியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஜனவரி 21, 2017 21:25

ஸ்மார்ட்போனில் அழிந்து போன மெசேஞ்களை மீட்பது எப்படி?

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில் மெசேஞ்கள் தெரியாமல் அழிந்து விட்டதா, அவற்றை மீட்க சில வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.

ஜனவரி 20, 2017 20:43

ஸ்மார்ட்போனில் சார்ஜிங் கோளாறு: சரி செய்ய சில டிப்ஸ்

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனையாக சார்ஜிங் கோளாறுகள் இருக்கிறது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

ஜனவரி 18, 2017 19:36

3ஜி இணைப்பை வேகப்படுத்துவது எப்படி?

ஸ்மார்ட்போனில் 3ஜி இணைப்பினை பயன்படுத்துவோர் தங்களின் டேட்டா வேகத்தை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஜனவரி 17, 2017 19:11

ஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா? தெரிந்து கொள்வது எப்படி?

உலகின் பிரபல சமூக வலைத்தளமாக அறியப்படும் ஃபேஸ்புக்கில் நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 12, 2017 21:42

யுஎஸ்பி பிளாஷ் டிரைவ்களுக்கு பாஸ்வேர்டு செட் செய்வது எப்படி?

யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் அல்லது பென் டிரைவ்களுக்கு பாஸ்வேர்டு செட் செய்யும் எளிய வழிமுறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 11, 2017 16:25

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வேகமாக்குவது எப்படி?

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களை வேகமாக இயங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 08, 2017 21:32

பென் டிரைவ்களில் இருந்து வைரஸ்களை அழிப்பது எப்படி?

பென் டிரைவ்களில் இருக்கும் ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 06, 2017 18:04

வாட்ஸ்அப் தந்திரங்கள்: இதெல்லாம் தெரியுமா?

வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் அறிந்திராத, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சில அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

ஜனவரி 05, 2017 16:56

இ-மெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்களின் மின்னஞ்சல் முகவரியை யாரும் ஹேக் செய்யாமல் இருக்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஜனவரி 04, 2017 20:01

மொபைல் வேலெட் அல்லது இ-வேலெட்களை பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவில் அனைத்து வித மொபைல் வேலெட் அல்லது இ-வேலெட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி 02, 2017 17:05

மத்திய அரசின் பீம் ஆப்: முக்கிய தகவல்கள்

இந்தியாவில் மின்னணு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்த பீம் ஆப் குறித்த முக்கிய தகவல்களை இங்கு பார்ப்போம்.

டிசம்பர் 31, 2016 16:50

3

300x250.gif