Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 26 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live news

கடந்த 4 ஆண்டுகளில் 111 எம்பி., எம்எல்ஏக்கள் கட்சித் தாவல்- நாகாலாந்தில் மட்டும் 32 பேர்!

* நாகாலாந்து மாநிலத்தில் மட்டும் 32 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினர்.

* கட்சி தாவல், மக்களவை சபாநாயகரின் விசாரணையில் உள்ளது.

மதுராந்தகம் தொகுதி பிரச்சனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் விஜய்

* கடல் போல் காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படவில்லை.

* விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கடந்த ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர்.

இன்றைக்கு அதிமுகவுக்கு வந்த நிலைமை 2 ஆண்டில் திமுகவுக்கு வரும்..!- அமைச்சர் நிர்மல்குமார்

* தமிழகத்திற்கு தேவைப்படும் நேரத்தில் முதல் ஆளாக பாஜகவை தவெக எதிர்க்கும்.

* தவெகவினர் யாருமே எந்த பவர் சென்டரும் வைத்திருக்கவில்லை, ஈகோவில் தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகிறார்.

ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணி

* தொடர்ந்து இந்திய அணி மூன்று புள்ளிகளை இழந்து 10-11 என்ற கணக்கில் செட்டை பறிகொடுத்தது.

* இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி, தோல்வியைத் தழுவியது.

நான் என்ன செய்தாலும் விமர்சிக்கிறார்கள்...!- 'ஹேர் கட்' விமர்சனம் குறித்து மேயர் பிரியா காட்டம்

* என்னை குறித்த விஷயத்தை விமர்சிப்போரிடையே பெண்ணியவாதிகள் மறைந்துவிடுகிறார்கள்.

* அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்கு தகுதியற்றவரோ இல்லை.

GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் புதிய சாதனை - ரூ.50,000 கோடி முதலீடு ஈர்ப்பு

* முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சாதனை படைத்தது மத்திய தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தரவுப்படி தெரிய வந்துள்ளது.

* தமிழ்நாடு 2025-26-ம் நிதியாண்டில் 2.7 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு ஈர்ப்பானது நடப்பு நிதியாண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

Make In India விளம்பரம் என்பது மோடி அரசு இந்திய மக்களுக்கு செய்த வரலாற்றுப் பெருந்துரோகம்! - மாணிக்கம் தாகூர்

* 'Make in India'-வால் எந்தவொரு கூடுதல் எழுச்சியும் ஏற்படவில்லை!

* சர்வதேச சந்தையில் இந்தியாவை முன்னிறுத்த மோடி அரசு முற்றிலும் தவறிவிட்டது!

X

Maalai Malar
www.maalaimalar.com